பார்சல் பிரியாணியால் மலட்டுத்தன்மை ஏற்படும்

56பார்த்தது
பார்சல் பிரியாணியால் மலட்டுத்தன்மை ஏற்படும்
கடைகளில் பார்சலுக்கு பயன்படுத்தப்படும் கவர்களில், சில்வர் கலர் பூசப்பட்டுள்ளது. கூடுதலாக அலுமினியம் போன்ற திரவங்கள் பூசப்பட்டு வருகிறது. இவற்றில் பிரியாணி போன்ற சூடான உணவுகளை சாப்பிடுவதால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஒரு பக்கம் இருக்க, மறுபுறத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் சில்வர் பேப்பர் உள்ளிட்டவற்றில் உணவுகளை பார்சல் செய்து கொடுப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி