மணமகன் ஊர்வலத்தில் பொழிந்த பணமழை

58பார்த்தது
உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமண ஊர்வலத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மணமகன் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்படும் போது பணமழை பொழிந்தது. அவர் வரும் வழியில் இரண்டு JCB இயந்திரத்தில் ஏறி நின்றுகொண்டு விருந்தினர்கள் பணமழை பொழிந்தனர். 100, 200, 500 ரூபாய் நோட்டுக்களை இதற்காக பயன்படுத்தினர். இவ்வாறு மொத்தம் 20 லட்சம் ரூபாயை பண மழையாக பொழிந்த பிறகு, மணமகன் அர்மாண் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி