அசைவ உணவுகளை கொண்டு வந்த பணியாளர் மீது தாக்குதல்

73பார்த்தது
வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவர் பணியாளரை தாக்கினார். மேற்கு வங்க மாநிலம் ஹவ்டாவிலிருந்து ராஞ்சிக்கு வந்தே பாரத் ரயிலில் பயணித்த ஒருவர் தாலியை ஆர்டர் செய்தார். ஆனால் ஒரு பணியாளர் தவறுதலாக இறைச்சி பரிமாறினார். இதனிடையே, சைவத்துக்கு பதிலாக அசைவத்தை வழங்கியதால் ஆத்திரமடைந்த பயணி, பணியாளரை தாக்கினார். சக பயணிகள் தடுத்தாலும் கேட்காமல் தொடர்ந்து பணியாளரை தாக்கினார். இந்த தாக்குதல் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி