தமிழக பாஜக பொறுப்பாளராக அரவிந்த் மேனன் நியமனம்

76பார்த்தது
தமிழக பாஜக பொறுப்பாளராக அரவிந்த் மேனன் நியமனம்
நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என கூறிய பாஜக பெரும் சரிவை சந்தித்ததால், பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநில தலைவர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். அதன்படி பீகார் மாநில தலைவராக திலீப் ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் மாநில தலைவராக மதன் ரத்தோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டு பொறுப்பாளராக அரவிந்த் மேனன் மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். துணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி