ஜனவரி 12 இல் வெளியாகும் அருண் விஜயின் 'மிஷன் சாப்டர் ஒன்'

57பார்த்தது
ஜனவரி 12 இல் வெளியாகும் அருண் விஜயின் 'மிஷன் சாப்டர் ஒன்'
இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்துள்ள 'மிஷன் சாப்டர் ஒன்' திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் ரேஸில் வெளியாக இருந்த லால் சலாம் படத்திற்கு மாற்றாக இந்த படம் வெளியாக உள்ளது. இவ்விரு படங்களையும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. இதனுடன், ஜனவரி 12ஆம் தேதி தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படங்களும் வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி