வெளியானது அருண் விஜய் படத்தின் ட்ரைய்லர்

79பார்த்தது
வெளியானது அருண் விஜய் படத்தின் ட்ரைய்லர்
விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'மிஷன் சாப்டர் 1' அச்சம் என்பது இல்லையே படத்தின் ட்ரைய்லர் வெளியாகி உள்ளது. படத்தில் நாயகிகளாக எமி ஜாக்சன், நிமிஷா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைய்லரை பார்க்கும்போது அருண் விஜய் வெளிநாட்டு சிறையில் தவறான வழக்கிற்காக மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது போன்று உள்ளது. படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய செய்தி