பங்களாதேஷின் தந்தை முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர் ரெட்டியின் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலைதான் இங்கு தமிழகத்திலும் கலைஞர் சிலைகளுக்கும் ஏற்படும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், அனைத்து திட்டங்களுக்கும் கலைஞர் பெயர் வைப்பதில் பிரச்சனை இல்லை, ஆனால் மக்கள் பணத்தில் வைக்காமல் சொந்த பணத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.