அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த சித்தமல்லி நீர்த்தேக்க அணையில் நீர் வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் தலைமையில் கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார் மருதையாறு வடிநில கோட்ட பொறியாளர் வேல்முருகன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் சித்தமல்லி நீர் தேக்க அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் தமிழரசன் உதவி பொறியாளர் ஆகாஷ் அபிராமி உடன் இருந்தனர்.