ரூ.99-க்கு ஒரு குவாட்டர்.. ஆந்திர அரசு அதிரடி

73பார்த்தது
ரூ.99-க்கு ஒரு குவாட்டர்.. ஆந்திர அரசு அதிரடி
ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் குறைந்த விலையில் தரமான மதுபானத்தை விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். அந்த வகையில், ஆந்திர பிரதேசம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் 180 மில்லி லிட்டர் கொண்ட குவாட்டர் பாட்டில் வெறும் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என கலால் வரி இயக்குநர் நிஷாந்த் குமார் அறிவித்துள்ளார். மேலும் 10 ஆயிரம் பெட்டிகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.