அரியலூர்: கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..

79பார்த்தது
அரியலூர்: கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்த பாலுசாமி-சங்கீதா தம்பதியின் இளைய மகள் ஸ்வேதா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில் ஸ்வேதாவிற்கு தொடர்ச்சியாக வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் ஸ்வேதா கடும் வயிற்று வலி காரணமாக நேற்று (பிப்.11) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி