உறங்கிருந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் ஆட்சியர்.

68பார்த்தது
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஒருங்கிணைந்த வருகு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் அதன்படி அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மொத்த வாக்காளர்கள் 5, 17, 981 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி