வழுக்கை விழுகிறதா? இந்த ஒரு பானத்தை தினமும் குடிங்க

71பார்த்தது
பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், பூசணி விதைகள், வெள்ளரி விதைகள், சூரியகாந்தி விதைகள், தாமரை விதைகள்(மக்கானா) ஆகியவற்றை சமமாக எடுத்து வெறும் கடாயில் பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு துண்டு சுக்கு, இரண்டு ஏலக்காய், சிறிது பனங்கற்கண்டு, காய்ந்த பேரீச்சை ஆகியவற்றை சேர்த்து அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவும். தினமும் இரவு இந்த பயோட்டின் பவுடரை குடித்து வந்தால் முடி கொத்து கொத்தாக வளரும்.

தொடர்புடைய செய்தி