பீன்ஸ் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா.?

81பார்த்தது
பீன்ஸ் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா.?
புற்றுநோயை குணப்படுத்தும் உணவுகளில் பீன்ஸ் முதலிடம் வகிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குடல் புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. மார்பக புற்றுநோய் பிரச்சனை உள்ளவர்கள் பீன்ஸை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பீன்ஸில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. எனவே இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் உள்ள பைடேட்டும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

தொடர்புடைய செய்தி