வில்வித்தை: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி

79பார்த்தது
வில்வித்தை: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி
பாரீஸ் ஒலிம்பிக்-2024 வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதி சுற்றில் இந்தியா 5 - 3 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இந்திய வில்வித்தை வீரர்கள் அங்கிதா பகத் மற்றும் தீரஜ் பொம்மா தேவாரா ஜோடி ஸ்பெயினின் எலியா கேனல்ஸ் மற்றும் பாப்லோ ஆச்சா இணையை வென்று அரையிறுத்திக்கு தகுதி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி