பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை (ஜுலை 26) வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இன்று ஒரு நாள் முன்னதாக வில்வித்தை போட்டிகள் தொடங்குகின்றன. மதியம் 1 மணிக்கு பெண்கள் தரவரிசை சுற்றும், மாலை 5.45 மணிக்கு ஆண்கள் தரவரிசை சுற்றும் உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை தீபிகாகுமாரியும், ஆந்திராவைச் சேர்ந்த தீரஜ் பொம்மதேவராவும் இடம்பிடித்துள்ளனர். கரப்பந்தாட்ட (வாலிபால்) போட்டிகளும் இன்று ஆரம்பமாகவுள்ளது.