இந்திய ராணுவ துணை தளபதி நியமனம்

54பார்த்தது
இந்திய ராணுவ துணை தளபதி நியமனம்
இந்திய ராணுவ துணை தளபதியாக லெப்டினட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவ தலைமை தளபதியாக உள்ள மனோஜ் பாண்டே ஓரிரு மாதங்களில் ஒய்வு பெற உள்ளார்.
இதையடுத்த உபேந்திர திவேதி ராணுவ துணை தளபதியாக இன்று(19-ம் தேதி) அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் டில்லி போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.மனேஜ் பாண்டே ஒய்வு பெற்றவுடன் உபேந்திரா திவேதி ராணுவ தலைமை தளபதியாக தேர்வாகலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி