செப் 4க்குள் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு விண்ணப்பிக்கலாம்!

78பார்த்தது
செப் 4க்குள் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு விண்ணப்பிக்கலாம்!
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மதுரை மாநகர பகுதிகளில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்தவதற்கான தற்காலிக கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மதுரை காவல் ஆணையர் அலுவலகம் தொடங்கியுள்ளது. தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் மற்றும் விதிமுறைகளின் படி விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் விதி எண் 84'ல் கூறப்பட்ட விதிமுறைகளின் படி செப்., 4ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய செய்தி