ஆப்பிள் ஐபோன் 15 விலை அதிரடி குறைப்பு

57பார்த்தது
ஆப்பிள் ஐபோன் 15 விலை அதிரடி குறைப்பு
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15 மாடல் கடந்தாண்டு அறிமுகமானபோது விலை ரூ.79,900 ஆக இருந்தது. தற்போது பிளிப்கார்ட் மூலம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 128GB சேமிப்பகத்துடன் அடிப்படை மாடலை வாங்க ஆர்வமுள்ளவர்கள், தற்போது நடைமுறையில் உள்ள கேஷ்பேக் சலுகையிலிருந்தும் பயனடையலாம். அதன்படி ரூ.13,900 குறைக்கப்பட்டு ரூ.65,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 15, ஆப்பிளின் சக்திவாய்ந்த A16 பயோனிக் சிப்பைக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி