பல கோடிகள் கொடுத்தும் நடிக்க மறுத்த அனுஷ்கா: காரணம் இதுவா?

54பார்த்தது
பல கோடிகள் கொடுத்தும் நடிக்க மறுத்த அனுஷ்கா: காரணம் இதுவா?
தமிழ், தெலுங்கு திரையுலகில் 20 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா.
சிறிய இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மிஸ் செட்டி மிஸ்டர் போலி செட்டி' படம் வெற்றி பெற்றது. அண்மையில் முன்னணி தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ரூ.5 கோடி சம்பளம் தருவதாகவும் பேசியும் நடிக்க மறுத்து விட்டார். அந்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் மறுப்பு சொன்னாராம்.

தொடர்புடைய செய்தி