அனுபமா நடிக்கும் "லாக்டவுன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

58பார்த்தது
அனுபமா நடிக்கும் "லாக்டவுன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் "லாக்டவுன்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.ஜீவா இயக்குகிறார். படத்தை லைகா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு என். ஆர். ரகுநாதன் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் ஜூலை மாதம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காலையில், அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்து வரும் "பைசன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிய நிலையில், தற்போது "லாக்டவுன்" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது அவரின் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி