அம்பேத்கர் பிறந்தநாளில் தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி

53பார்த்தது
அம்பேத்கர் பிறந்தநாளில் தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்.14ல் தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பபோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதி-சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்கிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த திருநாளான ஏப்ரல் 14-ஆம் நாளை, "சமத்துவ நாள்" என அறிவித்துள்ளோம். அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றி அவரது
வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.