இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது என்று
பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆதித்யா விண்கலத்தை வெற்றிகரமாக எல்.1 சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தினர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள
பிரதமர் மோடி,
இந்தியா மற்றொரு மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக
பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புக்கும் இடைவிடாத பணிக்கும் கிடைத்த வெற்றி இது. ஆதித்யாவின் வெற்றியை கொண்டாடும் நாட்டு மக்களுடன் நானும் இணைகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.