இந்திய மகளிர் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வரலாறு படைத்தார். இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இவர் ஏற்கனவே பெண்கள் ஒற்றையர் பிரிவில் தனிநபர் வெண்கலம் வென்றுள்ளார். இன்று, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சரப் ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கலப் பதக்கத்தை வென்றார். 1990 ஆம் ஆண்டில், நார்மன் பிரிட்சார்ட் என்ற பிரிட்டிஷ் இந்தியர் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றார்.