இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு (SIMI) விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷா அறிவித்துள்ளார். சிமி மாணவ இயக்கத்திற்கு தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக கூறி பிப்ரவரி 1, 2014 அன்று மத்திய அரசால் உபா (UAPA) சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான அமைப்பாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு அதன் தடையை நீட்டித்த மத்திய அரசு தற்போது மேலும் 5 ஆண்டுகள் தடையை நீட்டித்துள்ளது