அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார் - கீதா ஜீவன்

54பார்த்தது
அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார் - கீதா ஜீவன்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுவதை ஒரு தொழிலாகவே வைத்துள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், உண்மைக்கு மாறான தகவல்களை அவர் தொடர்ந்து கூறி வருகிறார். எங்குமே வெற்றி பெற முடியாது என்ற உண்மை அவர்களுக்குத் தெரியும். இதனால் தோல்வி பயம் அவர்களை கண்டபடி பேச வைக்கிறது என்று கூறினார். மேலும், உண்மையை பேசுவதை மட்டும் அண்ணாமலை நீண்ட நாட்களாக மறந்துவிட்டார் என விமர்சனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி