ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அண்ணாமலை (வீடியோ)

67பார்த்தது
சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். சென்னை பெரம்பூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு நேரில் சென்ற அண்ணாமலை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நன்றி நியூஸ் 18 தமிழ்நாடு.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி