‘நந்தன்’ படத்தை புகழ்ந்த அன்புமணி ராமதாஸ்

73பார்த்தது
‘நந்தன்’ படத்தை புகழ்ந்த அன்புமணி ராமதாஸ்
நந்தன் படம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பதிவில், “பத்திரிகையாளர் இரா. சரவணன் இயக்கி நடிகர் சசிகுமார் நடித்த 'நந்தன்' திரைப்படம் பார்த்தேன். உள்ளாட்சிகளின் வாயிலை நந்தன்களுக்கு சட்டம் திறந்து விட்டாலும், சமூகநீதிக்கு எதிரானவர்கள் மூடி விடுகின்றனர் என்ற சமூகநீதியின் கருப்பு வரலாற்றைத் தான் நந்தன் திரைப்படம் பேசுகிறது. உள்ளாட்சிகளில் பட்டியல் இனத்தவருக்கான உரிமைகளை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி