அமிதாப் - ரஜினிகாந்த் புகைப்படங்கள் வைரல்

57பார்த்தது
அமிதாப் - ரஜினிகாந்த் புகைப்படங்கள் வைரல்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் "வேட்டையன்" படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. தற்போது இவர்கள் இருவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி