அமெரிக்கா தோல்வி.. சூப்பர் 8க்கு முன்னேறிய இந்தியா!

62பார்த்தது
அமெரிக்கா தோல்வி.. சூப்பர் 8க்கு முன்னேறிய இந்தியா!
அமெரிக்காவுக்கு எதிராக நேற்று (ஜுன் 12) நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி சூப்பர்-8க்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த அமெரிக்கா நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. நிதீஷ் குமார் (27) அதிக ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் அர்ஷ்ப் 4, ஹர்திக் 2, அக்சர் 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

தொடர்புடைய செய்தி