“லட்சியங்களுக்கு வரம்புகள் இல்லை” - பிரிட்டன் அமைச்சர் அட்வைஸ்

57பார்த்தது
“லட்சியங்களுக்கு வரம்புகள் இல்லை” - பிரிட்டன் அமைச்சர் அட்வைஸ்
பிரிட்டனில் முதல் பெண் நிதி அமைச்சராக 45 வயதான ரேச்சல் ரீவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டார். அதில், "நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டது எனது வாழ்வின் பெருமையாகும். அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றுப் பொறுப்பும் வருகிறது. இதைப் படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்களுக்கும், உங்கள் லட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது என்பதை காட்டட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி