அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் - புதிய சாதனை!

72பார்த்தது
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் - புதிய சாதனை!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 1,303 ஆதி திராவிட மகளிர், இளைஞர்கள் தொழில் முதலாளிகள் ஆகி புதிய சாதனை படைத்துள்ளனர். தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முதலீட்டில் 35 சதவீத தொகையை அரசு மானியமாக வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி