எந்தக் கட்சியுடன் கூட்டணி?.. பாமக ஆலோசனை

73பார்த்தது
எந்தக் கட்சியுடன் கூட்டணி?.. பாமக ஆலோசனை
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பாமக உயர்மட்ட குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை நடக்கிறது. ஆலோசனையில் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு, அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நேற்று அதிமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி