இவங்கெல்லாம் இளநீர் குடிக்கக்கூடாது...

70பார்த்தது
இவங்கெல்லாம் இளநீர் குடிக்கக்கூடாது...
இயற்கையாகவே நீர் சத்தை அதிகரிக்கும் பானமான இளநீர் உடல் சூட்டை குறைக்கிறது. மேலும் குடலில் உள்ள நச்சுகளை முறிக்கிறது, ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது. கர்ப்பிணிகள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இளநீர் குடிப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் இளநீரை தவிர்ப்பது நல்லது. பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளவர்கள், கால் நீர் கோர்த்து வீக்கம் கொண்டவர்களும் இதை தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி