அம்பானி மகன் திருமணத்தால் பலருக்கு நடக்கவிருக்கும் திருமணங்கள்

55பார்த்தது
அம்பானி மகன் திருமணத்தால் பலருக்கு நடக்கவிருக்கும் திருமணங்கள்
ரிலையன்ஸ் தலைவரும், இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் ஜூலை 12 நடைபெறுகிறது. ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம் செய்யவிருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூலை 2-ல் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி