“மாணவச் செல்வங்களுக்கு AllThe Best” - இபிஎஸ் பதிவு

54பார்த்தது
“மாணவச் செல்வங்களுக்கு AllThe Best” - இபிஎஸ் பதிவு
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “நாளை முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு AllThe Best!. எந்த அச்சமும் இன்றி, தங்களின் கல்வித்திறனை, தேர்வெனும் களத்தில் சிறப்பான முறையில் வெற்றி பெற்று, உங்கள் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி