துபாயில் ஆட்டம் போடும் அஜித் குமார்

1895பார்த்தது
துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருக்கும் நடிகர் அஜித்குமார் அங்கிருக்கும் கேளிக்கை விடுதியில் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் அங்கிருக்கும் ரசிகர்களிடம் உற்சாகமாக உரையாடி அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்த நிகழ்வும் அரங்கேறி உள்ளது. துபாயில் இருந்து இன்று அல்லது நாளை கிளம்பும் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி