ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது

73பார்த்தது
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, பெட்ரோல் பங்க்-ல் எரிபொருள் வழங்கக்கூடாது என உத்தரப் பிரதேச மாநில போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி வந்தால், அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி