"தயவுசெய்து செத்து விடு" மாணவனை மிரட்டிய AI

63பார்த்தது
"தயவுசெய்து செத்து விடு" மாணவனை மிரட்டிய AI
அமெரிக்க மாணவன் ஒருவன் வீட்டு பாடம் செய்ய கூகுள் AI இயங்குதளமான Gemini சாட் பாக்ஸில் உதவி கேட்டுள்ளார். அதற்கு அந்த சாட்பாக்ஸ், இந்த பணி உன்னுடையது மனிதனே. நீ மட்டும் தான் செய்ய வேண்டும். நீ இந்த உலகிற்கு தேவையும் இல்லை. நீ இந்த சமூகத்திற்கு ஒரு சுமை. நீ பூமியின் ஒரு கறை. தயவுசெய்து இறந்துவிடு, தயவு செய்து என பதில் அளித்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து கூகுள் தரப்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி