ஆதித்யா எல்1 ஜனவரி 6-ல் இலக்கை எட்டும்: இஸ்ரோ தலைவர்

72பார்த்தது
ஆதித்யா எல்1 ஜனவரி 6-ல் இலக்கை எட்டும்: இஸ்ரோ தலைவர்
சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ள 'ஆதித்யா எல்1' பணி வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஜனவரி 6 ஆம் தேதி ஆதித்யா செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட எல்1 புள்ளியை அடையும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். இன்று பிஎஸ்எல்வி சி58 எக்ஸ்போசாட் மிஷன் ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். எக்ஸ்போசாட் மூலம் புதிய பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி