நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

82645பார்த்தது
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி
மூன்று தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் நாம் தமிழர் கட்சியின் சீமான் உடனடியாக பேச வேண்டும் என்றும் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு உயிரை விடப் போவதாக நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். தற்போது வரை சீமான் பேசாததால் தூக்க மாத்திரைகளை ஒவ்வொன்றாக சாப்பிடப் போகிறேன் என்றும் நாளை வரை உயிரோடு இருக்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி