கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியார் வாழ்க்கை வரலாறு

56பார்த்தது
கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியார் வாழ்க்கை வரலாறு
கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு வரலாற்று பாடநூலில் பெரியார் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் சாவித்திரிபாய் புலே போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் படைப்புகளும் வரலாற்று பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சீர்திருத்த எழுத்தாளர்களின் படைப்புகளை பள்ளி பாடநூல்களில் இருந்து முந்தைய பாஜக அரசு நீக்கியிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் அரசு சமூக சீர்திருத்தவாதிகளின் வரலாறுகளை பாடநூலில் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி