ரூ.24,900 கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க்

77பார்த்தது
ரூ.24,900 கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க்
சர்வர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் & இன்ஸ்டாகிராம் சமூக வலைதள சேவைகள் நேற்று திடீரென முடங்கியது. இதனால் பயனர்கள் சம்பந்தப்பட்ட தளங்களின் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் ஏற்பட்ட இந்த முடக்கத்தால், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ரூ.24,900 கோடியை இழந்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி