தொழிலதிபரை கரம் பிடிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்

542பார்த்தது
தொழிலதிபரை கரம் பிடிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்
தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவ நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதைத்தொடந்து செக்க சிவந்த வானம், என்ஜிகே உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் அதிகமாக கவனம் செழுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பாகனானி என்ற தொழிலதிபரை வெகு காலமாக காதலித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி