குடல் இயக்கத்தை மேம்படுத்தும் அற்புதமான பழம்.!

56பார்த்தது
குடல் இயக்கத்தை மேம்படுத்தும் அற்புதமான பழம்.!
தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் கிடைக்கும் துரியன் பழங்கள் ஊட்டச்சத்துக்களும் சுவையும் மிக்கவை. இதில் மருத்துவ குணங்களும் அதிகம். வைட்டமின் சி, போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், போன்ற நன்மை பயக்கும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் துரியன் பழங்களை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி