செந்தில் பாலாஜியின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

66பார்த்தது
நீண்ட நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் திமுக தொண்டர்கள் அதைக் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறும்போது, “செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். அவரின் 15 மாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் இந்த நிபந்தனை ஜாமீன்.” என்றார்.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி