3 நிமிடத்திற்கு பதிலாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில்

63பார்த்தது
3 நிமிடத்திற்கு பதிலாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில்
விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில், நீல வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒவ்வொரு 3 நிமிடத்திற்கு பதிலாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்‌ தெரிவித்துள்ளது. ரயில் சேவை பாதிப்பைச் சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி