மண்ணுக்குள் தானே புதைந்துக் கொண்டு மறையும் பாம்பு! (Video)

70பார்த்தது
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என சொல்வார்கள். உலகில் பல்வேறு வகையான பாம்புகள் உள்ளது. அதில் ஒரு முக்கியமான வகை தான் sand viper பாம்பு. இவ்வகை பாம்புகள் மணல் பரப்பில் தான் அதிகமாக காணப்படுகிறது. மணலுக்குள் தன்னை தானே புதைத்துக் கொள்வதை தான் இவை விரும்பும். அப்படி இந்த வீடியோவில் தான் இருக்கும் மணல் பரப்பில் அப்படியே தன்னை தானே புதைத்துக் கொள்கிறது. என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது என சொல்லாமல் சொல்கிறது.

தொடர்புடைய செய்தி