ரூ.15,000 க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்

58பார்த்தது
ரூ.15,000 க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்
Poco X6 Neo தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.12,999 விலையில் உள்ளது. HDFC வங்கி கிரெடிட் கார்ட் பயன்படுத்தி ரூ.750 தள்ளுபடி பெறுவதன் மூலம் ரூ.12,249 க்கு இந்த மொபைலை வாங்கிவிடலாம். இந்த போன் 6.67-இன்ச் முழு HD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. MediaTek Dimensity 6080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 108MP முதன்மை சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை கேமரா இருக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16MP முன்பக்க கேமரா உள்ளது.

தொடர்புடைய செய்தி