மாதவிடாயை முன்னரே சொல்லும் ஸ்மார்ட் ரிங்

51பார்த்தது
மாதவிடாயை முன்னரே சொல்லும் ஸ்மார்ட் ரிங்
சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட் ரிங்கை வெளியிட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ரிங் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த மோதிரம் மனிதனின் வாழ்க்கை முறையை வெளிக்காட்டுகிறது. சாம்சங் ஹெல்த் செயலியில் உள்ள AI, பெண்களுக்கு மாதவிடாய் எப்போது வரப்போகிறது என்பது குறித்து தெரியப்படுத்துகிறது. மேலும் தூக்கத்தைக் கண்காணிப்பது, இதயத் துடிப்பு மற்றும் தோலின் வெப்பநிலை ஆகியவற்றைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறது. நிறுவனம் அதன் விலையை $399 (ரூ. 33 ஆயிரம்) என நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்தி