காகிதப் பயன்பாடு குறைக்கப்பட்டு மின்னணு மயமாக்கல் திட்டம்

62பார்த்தது
காகிதப் பயன்பாடு குறைக்கப்பட்டு மின்னணு மயமாக்கல் திட்டம்
தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் அனைத்தும் மின்னணு மயமாக்கல் செய்யப்படும் என்றும், பெரும்பாலும் காகிதப் பயன்பாடு குறைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் இருந்து தலைமைச்செயலகத்திற்கு வரக்கூடிய தாபல்கள், சம்மந்தப்பட்ட துறையால் முழுமையாக ஸ்கேன் செய்யப்படும். இந்த தபாலுக்கான ரசீது, மின்னணு வடிவில் உருவாக்கப்படும்.

தொடர்புடைய செய்தி